Monday, 14 Jul 2008

Sakkarakatti Audio Release

sakkarakatti.jpg

பிரபல இயக்குநர் பாக்கியராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ், சக்கரகட்டி திரைப்படம் மூலம் பெரிய திரையில் அடியெடுத்து வைக்கிறார்.

கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு தயாரிக்க, மற்றொரு மகன் கலாபிரகாஷ் இயக்கும் திரைப்படம் இது.

சாந்தனுவுடன் நாயகிகளாக இஷிதா, வேதிகா நடித்துள்ளனர்.

ஏர்.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஜூலை 11இல் நடந்த சக்கரகட்டி திரைப்பட பாடல் சிடி வெளியீட்டு விழாவே தமிழ் இயக்குநர்களின் சங்கம விழாப்போல் இருந்தது. கே பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகரன், தரணி, விக்ரமன் கே.எஸ். ரவிக்குமார், முருகதாஸ், அமீர் என பழைய முகங்களையும் புதிய முகங்களையும் பார்க்க முடிந்தது. செளந்தர்யா ரஜினியும் எட்டிப்பார்த்தார்.

சக்கரகட்டியில் மொத்தம் 5 பாடல்கள். பாடல் சிடியை ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் வெளியிட, சக்கரகட்டியில் பணியாற்றிய நடிகர்களும்,  தொழில்நுட்பக் கலைஞர்களும் பெற்றுக் கொண்டனர்.

சக்கரகட்டி இளசுகளுக்கு ஏற்ற காதலால், இசையால் கட்டிப்போடவைக்கும் திரைப்படமாம்.

Download Songs Here

http://moviesgossip.blogspot.com/2008/07/sakkarakatti-songs-download.html

Chinnamma Download Sakkarakatti Song 1

Elay Download Sakkarakatti Song 2

I Miss You Da Download Sakkarakatti Song 3

Marudaani Download Sakkarakatti Song 4

Naan Epodhu Download Sakkarakatti Song 5

Taxi Taxi Download Sakkarakatti Song 6

Related Posts Title


Leave a Reply