Monday, 14 Jul 2008

55 Filmfare Awards photo gallery

தமிழ்:

சிறந்த படம்: பருத்தி வீரன்
சிறந்த இயக்குநர் : அமீர்
சிறந்த நடிகர்:  கார்த்தி
சிறந்த நடிகை: ப்ரியாமணி
சிறந்த குணச்சித்திர நடிகர்: சரவணன்
சிறந்த குணச்சித்திர நடிகை:  சுஜாதா
சிறந்த பாடலாசிரியர் :  பா.விஜய்

தெலுங்கு:

சிறந்த படம்: ஹேப்பி டேஸ்
சிறந்த இயக்குநர் : சேகர் கம்முலா
சிறந்த நடிகர்: ஜூனியர் என்டிஆர்
சிறந்த நடிகை: த்ரிஷா
சிறந்த புதுமுகம்: ராம் சரண் தேஜா
சிறந்த புதுமுக நடிகை: ஹன்சிகா
சிறந்த குணச்சித்திர நடிகர்: ஜெகபதி பாபு
சிறந்த குணச்சித்திர நடிகை: சோனியா

மலையாளம்:

சிறந்த படம்: கத பறயும் போல்
சிறந்த இயக்குநர் : பாபு திருவல்லா
சிறந்த நடிகர்: மோகன்லால்
சிறந்த நடிகை: மீரா ஜாஸ்மின்
சிறந்த குணச்சித்திர நடிகர்: சாய்குமார்
சிறந்த குணச்சித்திர நடிகை: லட்சுமி கோபாலசுவாமி
சிறந்த இசையமைப்பாளர்: ஒசேபத்தன்

கன்னடம்:

சிறந்த படம்: ஆ தினகலு
சிறந்த இயக்குநர் : சைதன்யா
சிறந்த நடிகர்: விஜய்
சிறந்த நடிகை: ரஷ்மி
சிறந்த குணச்சித்திர நடிகர்: சரத் லோகிதாசா
சிறந்த குணச்சித்திர நடிகை: தாரா
சிறந்த இசையமைப்பாளர்: மனோ மூர்த்தி

Related Posts Title


Leave a Reply