Friday, 11 Jul 2008

‘சென்னை-28′ திரைப்படத்தை அடுத்து ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ திரைப்படத்தை தயாரித்து வரும் எஸ்.பி.பி.சரண், சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் செங்கல்பட்டு வினியோக உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளாராம்.









































