Friday, 4 Jul 2008

Bhavana ready for Glamour

bhavana.jpg

கவர்ச்சியா நானா? நோ… நோ… என்று இதுநாள் வரை பிகு பண்ணி வந்த பாவனா இனியும் போர்த்திக் கொண்டு நடித்தால் பிழைப்பு நடத்த முடியாது… என்பதை சற்றே தாமதமாக உணர்ந்து கொண்டு கிளாமர் கேரக்டரிலும் திறமை காட்ட ஆரம்பித்திருக்கிறார். அவ்வாறு கவர்ச்சி காட்ட ஆரம்பித்திருப்பது இங்கல்ல… ஆந்திராவில். ‘ஒன்டரி’ எனும் தெலுங்கு படத்தில் கவர்ச்சி காட்டியிருக்கும் பாவனாவிற்கு மேலும் இரண்டு படங்களில் அதே மாதிரி ரோல்கள் வந்துள்ளனவாம். அம்மணியும் அதிக சம்பளம் என்பதால் டபுள் ஒ.கே. சொல்லி நடித்து வருகிறார்.

Related Posts Title


Leave a Reply