Friday, 13 Jun 2008

June 6th lot of kollywood pooja

sarithiram.jpg

மிஷ்கினின் ‘நந்தலாலா’, ஷாமின் ‘அகம் புறம்’, விஜய்-பிரபுதேவா கூட்டணியின் ‘வில்லு’, ‘மிருகம்’ சாமியின் ‘சரித்திரம்’, கரண் நடிக்கும் ‘மலையன்’ புதுமுகங்களின் ‘தெய்வமகன்’, ‘சேரநாட்டு சோலையிலே’ உள்ளிட்ட அரைடஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொடக்க விழாக்களால் ஜுன் 6ஆம் தேதி அன்று கோடம்பாக்கமே குதூகலப்பட்டுள்ளது. பெப்சி () தொழிலாளர்களுக்குத்தான் இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

Related Posts Title


Leave a Reply