Wednesday, 28 May 2008

2008/05/28 Dhoni takes Chennai into semi-finals

dhoni1.jpgசென்னையை கரைச் சேர்த்த தோணி…டோணி!

ஐதராபாத்: ஐ.பி.எல். T20 கிரிக்கெட் தொடரில் டெக்கான் சார்ஜர்சின் மூக்கை உடைத்து அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால், மும்பை இந்தியன் அணியின் அரை இறுதிப் போட்டி கனவு தகர்ந்தது.

மேலும்…

Related Posts Title


Leave a Reply