Friday, 9 May 2008

மறைந்த இயக்குநர் ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் தயாரிக்கும் ‘முத்திரை’ திரைப்படத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய விக்ரம் ஜீவாவுடனான தனது நட்பைப்பற்றி கூறுகையில் ஒருகட்டத்தில் கண்கலங்கிப்போனார். விழா முடிவில் தனக்கு வழங்கப்பட்ட பொக்கேவை மறுத்து ஜீவாவின் இரண்டாவது குழந்தை ஆலியா மூலம் பெற்றுக்கொண்டாராம். இந்நிகழ்வைக் கண்டு நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் நெகிழ்ந்து போனார்கள்.









































