Friday, 9 May 2008

2008/05/09 Shriya looking for Chennai Super Kings Brand Ambassador

shriya.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் விளம்பரத் தூதுவர் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டதும், தான் விலக்கப்பட்டதற்கு காரணம் ‘பலான மேட்டர்’ தன்னிடமிருந்து கிடைக்காதது தான் என்று நயன் பொரிந்து தள்ளியதும் பழையக் கதை .இப்போது அந்த கேப்பில் நுழைந்து விட ஸ்ரேயா முயற்சிப்பதுதான் புதியக் கதை. ‘நயா பைசா வேண்டாம்… நான் வருகிறேன்… விளம்பரத் தூதுவராக!’ என்று தூது விட்டிருக்கிறாராம் ஸ்ரேயா.

Related Posts Title


Leave a Reply