2008/05/31 US woman molested case goes on…

Posted on Saturday 31 May 2008

அமெரிக்க போதை ஆசிரியைக்கு என்னாச்சு?: தேடல் தொடர்கிறது!

சென்னை: போதை மயக்கத்தில் இருந்த அமெரிக்க ஆசிரியை கற்பழிக்கப்பட்டாரா? என்பதை கண்டறிய சென்னை பெண்கள் மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ பரிசோதனை நடந்தது. புகார் கூறப்பட்ட தொழில் அதிபரை கைது செய்ய தனிப்படை காவல்துறை பெங்களூர் விரைந்துள்ளது.

மேலும்…

admin @ 3:05 am
Filed under: news
2008/05/31 Asst.,Director Stefi puts Rid on Manivannan’s son

Posted on Saturday 31 May 2008

மணிவண்ணனின் மகன் மீது வழக்குப்பதிவு:
உதவி இயக்குநர் ஸ்டெபி, மனு

சென்னை: திருமணம் செய்து ஏமாற்றிய நடிகர் மணிவண்ணன் மகன் மீது குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சினிமா பெண் உதவி இயக்குனர் ஸ்டெபி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும்…

admin @ 2:40 am
Filed under: news
2008/05/31 Yeddyurappa sworn in…

Posted on Saturday 31 May 2008

ஒகேனக்கல்: மந்திரிசபை கூடி முடிவெடுக்கும்:- முதல்வரானதும் எடியூரப்பா பேச்சு

பெங்களூர்: தென் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் அரசு நேற்று பதவி ஏற்றது. முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டார். எடியூரப்பாவின் மந்திரி சபையில் 29 பேர் மந்திரிகளாக நேற்று பதவி ஏற்றனர்.

மேலும்…

admin @ 2:21 am
Filed under: news
2008/05/31 Petrol price hike today

Posted on Saturday 31 May 2008

பெட்ரோல் விலை உயர்வு: இன்று அறிவிப்பு

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுடன் சேர்த்து சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.20 உயர்த்தப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும்…

admin @ 1:52 am
Filed under: news
2008/05/31 Parambikulam-Aliyaru talk in Augest,Chennai

Posted on Saturday 31 May 2008

பர‌ம்‌பி‌க்குள‌ம்- ஆ‌‌ழியாறு தி‌ட்ட‌ம்:‌ ‌மீ‌ண்டு‌ம் செ‌ன்னை‌யி‌ல் பே‌ச்சு!
- தலைமை‌ச் செயலாளர் தகவல்

 
செ‌ன்னை‌: பர‌ம்‌பி‌க்குள‌‌ம்- ஆ‌ழியாறு ‌நீ‌ர்‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌ம் கு‌றி‌த்து த‌மிழக, கேரள அ‌திகா‌ரிக‌ள்‌ இடை‌யி‌ல் நட‌ந்த பே‌ச்சு எ‌ந்த‌வித முடிவையு‌ம் எ‌ட்டாம‌ல் முடி‌ந்தது. செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் கூடி‌ப் பேச இருதர‌ப்பு‌ அ‌திகா‌ரிகளும் ஒ‌ப்பு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

மேலும்…

admin @ 12:51 am
Filed under: news
2008/05/31 World No Tobacco Day!

Posted on Saturday 31 May 2008

புகை மறப்போம்; பகை அறுப்போம்!

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்!

பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்.

மேலும்…

admin @ 12:29 am
Filed under: news
2008/05/31 Dasavatharam release postponed

Posted on Friday 30 May 2008

தள்ளிவைக்கப்பட்ட ‌‌தசாவதாரம்!

சென்னை: தடைகள் எல்லாம் தள்ளுபடி ஆகிவிட்டது என்றாலும் கமலின் தசாவதாரம் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போயிருக்கிறது. ஜூன் 6 என்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஜூன் 12 இல்தான் தசாவதாரம் வெளியாகும் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

மேலும்…

admin @ 10:30 pm
Filed under: news
2008/05/31 3.5% reservation for minorities:TN govt.,

Posted on Friday 30 May 2008

அரசுப் பணியாளர் நியமனத்தில் சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு:
உடனடி அமல்- அரசு உத்தரவு
 
சென்னை: அரசு‌ப் ப‌ணிக‌ளி‌ல் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய ‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு தலா 3.5 ‌சதவிகித இடஒது‌க்‌கீ‌ட்டி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வேலை வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்கு‌ம் ச‌ட்ட‌ம் நடைமுறை‌க்கு வருவதாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

மேலும்…‌‌

admin @ 9:37 pm
Filed under: news
2008/05/31 MK greets Yeddyurappa!

Posted on Friday 30 May 2008

எடியூரப்பாவுக்கு கருணாநிதி வாழ்த்து!
 
சென்னை: கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்…

admin @ 9:11 pm
Filed under: news
2008/05/31 Cudalore sychopath arrested

Posted on Friday 30 May 2008

கடலூர் ‘சைக்கோ’ கொலைகாரன் கைது: பைத்தியக்காரன் பழிக்கு 4 அப்பாவிகள் பலி!

கடலூர்: கடலூரைக் கலக்கி வந்த சைக்கோ கொலைகாரன் கைது செய்யப்பட்டான். கடந்த 9ஆம் தேதி முதல் நேற்றைய தேதிவரை 4 அப்பாவிகளின் உயிரைப் பறித்தவன் இவன்.

மேலும்…

admin @ 8:35 pm
Filed under: news