Friday, 25 Apr 2008

ஐஸ்வர்யா ராய் முதலில் கால்ஷீட் தந்தது ரஜினியின் ரோபோவிற்குதான். ஆனால், அவர் முதலில் நடிக்கப்போவதோ மணிரத்னம் படத்தில். அதற்கான முதல்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் காரைக்குடியில் ஆரம்பிக்கிறது. ரஜினிக்கு முனனர் விக்ரமோடு டூயட் பாடப்போகிறார் ஐஸ்வர்யா ராய். இதுதாங்க நேரம்ங்கிறது!









































