Friday, 18 Apr 2008

18/04/08 Vikram Good Qualities

vikram2.jpgமக்கள் கொடுத்த நாற்காலியும் விக்ரமின் பதில் மரியாதையும்!

சென்னை: நடிகர் விக்ரம் தனது பிறந்த நாளையொட்டி, நேற்று காலை தன்னுடையக் கண்களை தானம் செய்தார். தன் ரசிக கண்மணிகள் ஆயிரம் பேரையும் கண்தானம் செய்யவைத்தார். மாலையில் ரசிகர்களுடன் நடந்த விழாவில், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை விக்ரம் வழங்கினார். தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இதுபோன்ற நற்காரியங்களை செய்வேன் என்றும் அறிவித்தார் விக்ரம்.

மேலும்…

Related Posts Title


Leave a Reply