Friday, 18 Apr 2008

மணிரத்னம் தமிழிலும் இந்தியிலும் இயக்கப்போகும் புதிய திரைப்படங்களில் கதாநாயகி ஐஸ்வர்யா ராய்தான் .இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியில் கதாநாயகனாக அபிஷேக்பச்சனும் தமிழில் கதாநாயகனாக விக்ரமும் நடிக்கிறார்கள். இத்திரைப்படங்களில் சூப்பர் ஆக்டர் கமல் கெளரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதெல்லாம் சூப்பர் ‘டூப்’பாம்.









































