Thursday, 3 Apr 2008

தமிழ்த்திரையுலகின் தற்போதைய கவர்ச்சி எரிமலை என்றால் அது ஸ்ரேயாவாகத்தான் இருக்கமுடியும். தயாரிப்பாளரும் இயக்குநரும் கேட்பதை விட கவர்ச்சியை தாராளமாக அள்ளி வழங்கும் வழக்கமுள்ள ஸ்ரேயா, விரைவில் வெளிவர இருக்கும் விக்ரமுடனான கந்தசாமியில் கவர்ச்சிசாமியாகவே ஆடியிருக்கிறாராம். இந்நிலையில் தெலுங்கில் அவர் ரவிதேஜாவுடன் கெட்ட ஆட்டம் போட்ட திரைப்படம் வேறு தமிழில் ஜில்லா என்கிற பெயரில் கல்லா கட்ட வருகிறது. ஸ்ரேயா தயவால் ‘ஜில்லா’ நிச்சயம் ‘ஜில்’லா தான் இருக்கும்.









































