Thursday, 3 Apr 2008

Once again Vikram pair with Sheha

vikram.jpg

விக்ரமின் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் சிநேகா. மோகன் நடராஜனின் ராஜகாளியம்மன் மீடியாஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் விக்ரம்- சிநேகா ஜோடி நடிக்க இருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பைத் துவக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார்.

Related Posts Title


Leave a Reply