Thursday, 3 Apr 2008

Bhavana marriage?

bhavana.jpg

கோலிவுட்டில் கோபிகா திருமண செய்தி ‘புஸ்’ஸான நிலையில் பாவனாவிற்கு அவ்விடத்திலே திருமணம் என்ற செய்தி ரெக்கைக் கட்டிப் பறக்கிறது. ஆனால் பாவனா இதற்கெல்லாம் பயப்படுவதாகத் தெரியவில்லை. ‘எனக்கா….கல்யாணமா? அது இன்னும் ஏழெட்டு வருஷமாகுமே!’ என்கிறார் ரொம்ப கூலாக.

Related Posts Title


Leave a Reply